அன்பு சகோதிர , சகோதிரிகளுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!
குளோபல் ஹார்வெஸ்ட் சபையை அறியும் விருபத்திற்கு நன்றி. எங்கள் சபையின் நோக்கம், எல்லா தேசத்தாரும், ஜனத்தாரும், பாஷைக்காரரும் ஒன்றாய் படைத்த தேவனை ஆராதிக்கவும், உன்மையான உள்ளத்தோடு அவரை தேடவும், பரிசுத்தாவியின் வல்லமையையும் , பிரசன்னத்தையும் தினமும் அனுபவிக்கவேண்டும் என்பதே.
வாருங்கள், பங்குபெறுங்கள், கர்த்தரின் ஆசியை பெற்றுகொளுங்கள்!
|
|